Vision
“தேசிய கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக மாணவ சமுதாயத்தை வழிக்காட்டி, சகல இன மத மரபுகளையும் விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்து, எதிர்கால் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஆக்கபூர்வமாக செயற்றிறன் மிக்க அறிவும், நல்லொழுக்கமும் உடைய பிரஜைகளை உருவாக்குவது.”
Mission

“எமது பாடசாலைச் சமூகம் திருப்திபடுமாறான பாடசாலையை வினைத்திறன், விளைத்திறன் மட்டத்தில் பரிணமிக்கச் செய்ய உழைத்தலும், உயர்வடையச் செய்தலும்.”
