(+94) 552223208
[email protected]
Downloads
English English
en Englishsi Sinhalata Tamil
Saraswathi M.M.V

Bd/Saraswathy Central College Badulla (National School)

Badulla Zone

  • Register
  • Login
Saraswathi M.M.V

Bd/Saraswathy Central College Badulla (National School)

Badulla Zone

  • Main Menu
  • About school
    • History and traditions
      • History
      • Past presidents
    • Identity
      • Identity
      • Vision and Mission
      • School Anthem
      • Crest and Motto
      • School Simbal and Flag
      • School Colors
      • Uniform
      • School Tie
      • School Map
    • Rules
  • Educators
    • Syllabus
      • Secondary-school
    • Administrator
      • Management Structure
      • Management team
    • Academic staff
      • Principal
      • Deputy principal
      • Academic Staff
      • Non-academic staff
    • Student performance
  • News
  • Achievements
  • Unit
  • Gallery
  • Contact

Achievements

  1. Home
  2. Achievements
  3. ISchool Championship

Achievements

ISchool Championship

   

பதுளை வின்சன்டயஸ் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊவாமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான 400 M சட்டவேலி ( Hurdles) போட்டியில் பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் தரம் 11 ல் கல்வி கற்கும் Y.Dhulakshanth எனும்   மாணவன் முதலாம் இடத்தினையும் ,110M சட்டவேலி (Hurdles) போட்டியில் மூன்றாம் இடத்தினையும்பெற்றுதேசிய மட்ட போட்டிக்குதெரிவு செய்யப்பட்டுள்ளார்.அம்மாணவனுக்கும் ,பயிற்றுவிப்பாளருக்கும்,உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

6/11/2022

அகில இலங்கை தமிழ் மொழிதின தேசிய மட்ட போட்டியில் பிரிவு 5 இன் சிறுகதை ஆக்கப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவியாகிய செல்வி S.நிவேதாவுக்கு வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்துகொள்ளுகிறறோம்.

  

Achievement Categories

  • Academic Achivements

  • Sport Achivements

  • Non-Academic Achivements

  • Student Achievements

  • Teachers Achievements

Supported By

© 2026 Saraswathi M.M.V. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk